Category: இந்தியா

world news

News

பரீட்சைக்கு பயமேன் என்ற நூலிலிருந்து, ‘உங்கள் தேர்வு, உங்கள் வழிமுறைகள் – உங்களுக்கென சொந்த பாணியைத் தேர்வு செய்யுங்கள்’ என்ற தலைப்பில் சில தகவல் துளிகளைப் பிரதமர் நரேந்திர மோதி பகிர்ந்துள்ளார்.

News

தில்லியில் காற்றின் தரக் குறியீடு மேம்பட்டு வருவதால், தரப்படுத்தப்பட்ட பதில் செயல்திட்டத்தின் மூன்றாம் நிலைக் கட்டுப்பாடுகள் தேசிய தலைநகரப் பகுதி முழுவதும் ரத்து செய்யப்பட்டு அது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.