News
Category: இந்தியா
world news
News
கடலோர பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி சீ விஜில்-22 நிறைவு.
News
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
நேபாளத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான சர்வதேச பார்வையாளராக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அழைக்கப்பட்டுள்ளார்.
News
அருணாச்சலப்பிரதேசம் மற்றும்உத்தரப்பிரதேசத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி நவம்பர் 19-ஆம் தேதி செல்கிறார்.
News
53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் அர்ஜென்டின நாட்டைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 8 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
News
பல்கேரியாவில் உயரமான இடத்தில் உள்ள பயிற்சி முகாமில் பங்கேற்க மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டத்தின் கீழ் நிதியுதவி.
News
பாலியில் ஜி-20 மாநாட்டிற்கு இடையே பிரதமரின் ஆஸ்திரேலிய பிரதமருடனான சந்திப்பு.
News
காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தொகுப்பான 216 பிரதிநிதிகளுடன் ரயில்பயணம் இன்று தொடங்குகிறது.
News