News
Category: இந்தியா
world news
News
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்க்-குடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
News
ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள யுக்ரைனில் இருந்து இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
News
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்பு.
News
2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தூய்மை இந்தியா சிறப்பு பிரச்சாரத்தின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மை இந்தியா 2.0 சிறப்பு பிரச்சாரத்தை நடத்துகிறது.
News
ஐந்து நாடுகளின் தூதர்கள் நியமன உத்தரவுகளை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தனர்.
News
அக்டோபர் 28-ந் தேதியன்று நடைபெற உள்ள மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாமில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொள்கிறார்.
News
இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுக்கொண்டார்;அந்நாட்டின் மன்னர் 3-ம் சார்லஸ் இவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
News
தூய்மைப் பிரச்சாரம் 2.0-வின்கீழ், அகமதாபாத் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணிகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் பார்வையிட்டார்.
News