News
Category: இந்தியா
world news
News
கேரள உயர்நீதிமன்றத்திற்கு ஐந்து கூடுதல் நீதிபதிகள் நியமனம்.
News
சுகாதாரத் துறை தொடர்பான ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
News
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியை குடியரசுத் தலைவர் பார்வையிட்டார்.
News
தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் கொண்டாட துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் நாடு தழுவிய “ஒற்றுமைக்கான ஓட்டத்தை” ஏற்பாடு செய்தது.
News
ஒற்றுமைக்கான ஓட்டம் புதுதில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
News
பணியிடங்களில் தூய்மையை பராமரிக்க வாரத்தில் சில மணி நேரங்கள் ஒதுக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்.
News
மொஹாலியில் உயிரி உற்பத்தி நிறுவனத்தின் புதிய வளாகத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.
News
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவித்திட வேண்டும்!- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News