Category: இந்தியா

world news

News

காவல்துறை நினைவு தினத்தை’ முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுதில்லியில் உள்ள தேசிய காவல்துறை நினைவிடத்தில், உயிரிழந்த காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தினார்.