News
Category: இந்தியா
world news
News
அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்று சாதனை படைத்த இந்திய விமானப் போக்குவரத்து துறைக்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News
இந்தியாவின் ராஷ்ட்ரிய ரசாயனம் மற்றும் உர நிறுவனம், ஜெர்மனியின் கே பிளஸ் எஸ் மிடில் ஈஸ்ட் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு .
News
ஜம்மு-கஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்!- மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங்.
News
அக்டோபர் 11 முதல் 16ம் தேதி வரை நடைபெறவிருக்கும் சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி ஆண்டுக் கூட்டங்களில் கலந்துகொள்ள இன்றிரவு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
News
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள அமோத் என்ற இடத்தில் ரூ.8000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை அர்ப்பணித்தார்.
News
தொடக்கக் கல்வியை தாய்மொழியில் கற்பிப்பதற்கு புதிய தேசிய கல்விக்கொள்கை வழிவகுத்துள்ளது!- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
News
தில்லியில் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கவுதம் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
News
இமாச்சல பிரதேசத்தில் நீர் விளையாட்டு மையத்தை அனுராக் சிங் தாக்கூர் திறந்து வைத்தார்.
News