Category: இந்தியா

world news

News

2014-ம் ஆண்டில் இருந்து பிரதமரின் சிறந்த ஆளுமைக்கான விருது வழங்குவது தொடர்பான நடவடிக்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.