Category: இந்தியா

world news

News

இமாச்சலப் பிரதேசம், பதோலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினரை பாதுகாப்பு அமைச்சர் கவுரவித்தார்; நாடு என்றென்றும் அவர்களுக்கு கடன்பட்டுள்ளதாக தெரிவித்தார்.