News
Category: இந்தியா
world news
News
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
News
நாட்டின் நேரடி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
News
பிரிட்டனின் புதிய மன்னராக மூன்றாவது சார்லஸ் இன்று முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்டார்.
News
ஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையை தொடக்கத்திலேயே நிறுவனங்களுடன் இணைக்க வேண்டும் !-மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News
இந்தியாவில் நிலையான கடல்சார் மேலாண்மை குறித்த முதலாவது தேசிய மாநாடு: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்.
News
இந்தோ- பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் பயனுள்ள விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு.
News
மத்திய மாநில அறிவியல் மாநாட்டை அகமதாபாதில் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News
ராஜஸ்தானை ஒட்டிய எல்லைப்பகுதியில், சுற்றுலா வளர்ச்சிக்கான கட்டுமானப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
News