News
Category: இந்தியா
world news
News
பிரதமரின் ‘காசநோய் இல்லாத இந்தியா’ திட்டத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.
News
டைமண்ட் லீக் தொடரில் கோப்பையை வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
News
தேசிய கூட்டுறவு கொள்கைக்கான மசோதாவை வடிவமைப்பதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
News
பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.
News
செப்டம்பர் 8 அன்று ‘கடமைப் பாதையை’ தொடங்கிவைக்கும் பிரதமர் நரேந்திர மோதி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.
News
2025-க்குள் நாட்டில் காசநோய் ஒழிப்புக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செப்டம்பர் 9 அன்று “பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தை” குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைப்பார்.
News
சில்சாரில், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் ஆரோக்கிய மையத்தை டாக்டர்.மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.
News