Category: இந்தியா

world news

News

சைபர் பாதுகாப்பு இந்தியா முன்முயற்சியின் கீழ், தலைமைத் தகவல் பாதுகாப்பு அதிகாரிகளின் 30வது தொகுப்பிற்கு ஆழமான பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு தேசிய இ-நிர்வாகப் பிரிவும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் ஏற்பாடு செய்துள்ளன.