Category: இந்தியா

world news

News

மூத்த பிரபலங்கள், திரைப்பட ஆளுமைகள், மாணவர்கள், வாழ்க்கையின் அனைத்துத் தரப்பு மக்கள் சேர்ந்ததன் மூலம் தற்போது நடைபெற்று வரும் இந்தியா முழுவதற்குமான கடற்கரை தூய்மை இயக்கம் அளப்பரிய வரவேற்பை பெற்றுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.