News
Category: இந்தியா
world news
News
நான்கு நாடுகளின் தூதர்கள் தங்களது நியமன பத்திரங்களை குடியரசுத் தலைவரிடம் வழங்கினர்.
News
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சி பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
News
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
கோதுமை மாவு ஏற்றுமதி தொடர்பான கொள்கையில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
News
சமுதாயத்தின் கடைக்கோடி நபரையும் சென்றடைவதே எங்கள் அரசின் நோக்கம் என்று மத்திய மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
News
ஆகஸ்ட் 27-28 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோதி குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்.
News
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படை போர் கப்பல் ஐ என் எஸ் விக்ராந்த் செப்டம்பர் 2-ஆம் தேதி பணியில் இணைக்கப்படும்.
News
ஐஏஎஸ் அதிகாரிகள் ஆர்வத்துடனும் தன்முனைப்புடனும் பணியாற்றுவதன் மூலம், 2047 ஆம் ஆண்டு இந்தியாவை மிகவும் வளமானதாகவும், வலிமையானதாகவும் மாற்றமுடியும்!-குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
News