News
Category: இந்தியா
world news
News
மலேசியா நடத்தும் இருதரப்பு பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்பு.
News
ஆசியாவிலேயே இந்தியாவில் தான் 60% யானைகள் வசிப்பதாகவும், அவற்றை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
News
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மூன்று இந்திய இராணுவ வீரர்களுக்கு இரங்கல் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் இலட்சுமணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News
இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே திரைப்பட கூட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
News
வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், சுவிட்சர்லாந்து நிதியமைச்சர் யுலிமவ்ரரை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
News
கிராமிய கூட்டுறவு வங்கிகளின் தேசிய மாநாட்டை புதுதில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தொடங்கி வைக்கிறார்
News
இந்திய எஃகு ஆணையம் 2022-23-ம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது, மேலான செயல்பாடுகளால் 16% வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
News