News
Category: இந்தியா
world news
News
ஜூலை 18 அன்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
News
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பழங்குடியின மக்களின் கலாச்சார விழா.
News
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் கலாச்சாரம், சுற்றுலா திட்டங்களை குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு ஆய்வு செய்தார்.
News
5-ஜி அலைக்கற்றை ஏலத்தின் வெற்றி அரசின் கொள்கைகளுக்கு தொழில்துறையின் நம்பிக்கை வாக்காகும்!-தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் தேவுசின் சௌஹான்.
News
காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பி வி சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News
புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-02 மற்றும் ஆசாதி-சாட் ஆகிய இரு செயற்கைக்கோள்கள் SSLV-D1 ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.
News
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
News
மும்பைக்கும் அகமதாபாதிற்கும் இடையேயான ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் முதல் விமானத்தை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
News