News
Category: இந்தியா
world news
News
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.46.13 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 24 கேரட் தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.
News
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மாலத்தீவு அதிபர் சந்தித்துப் பேசினார்.
News
காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் வெண்கலப் பதக்கம் வென்ற ஹர்ஜிந்தர் கௌருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News
சிறு-குறு தொழில் துறையினருக்கு கடந்த 3 ஆண்டுகளில் 36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக அத்துறைக்கான மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூறியுள்ளார்.
News
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆடவர் பளு தூக்குதலில், இந்தியாவின்அச்சிந்தா ஷூலி தங்கப்பதக்கம் வென்றார்.
News
காமன்வெல்த் விளையாட்டுகள் 2022-ல் தங்கப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் அசிந்தா ஷீலிக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News
தில்லியின் புதிய காவல் ஆணையாளராக சஞ்சய் அரோரா நியமனம்!
News
குறை தீர்க்கும் காலக்கெடு 45 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கப்பட்டது.
News