News
Category: இந்தியா
world news
News
5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடங்கியது.
News
நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையையும் வலுப்படுத்தும் உள்நாட்டு சுற்றுலாவுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டுமென குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
News
பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
News
நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
News
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்.
News
மறைந்த ஹர்மோகன் சிங் யாதவின் 10-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News
23-வது கார்கில் வெற்றி விழாவை அப்பகுதியில் உள்ள மக்கள், இந்திய ராணுவத்துடன் இணைந்து லடாக்கில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
News
இந்திய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு பதவி ஏற்பு விழா- நேரலை·
News