News
Category: இந்தியா
world news
News
ஏழைகளுக்கான திட்டங்களை வடிவமைக்கக் கூடிய புதிய பணிக் கலாச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோதி அறிமுகப்படுத்தியிருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News
இயற்கை விவசாய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
News
நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் உயரிய சட்ட அமைப்பு என்றும் அது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
News
பர்மிங்காமில் நடைபெற்ற உலக வில்வித்தை போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம்.
News
மத்திய அரசு மேற்கொண்ட சிறந்த நடவடிக்கைகளில் புதிய கல்விக் கொள்கையும் ஒன்று என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
News
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், வடக்கு மண்டல குழுமத்தின் கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.
News
பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத் திட்டங்களின் அவசியத் தூதுவர்கள் என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News