News
Category: இந்தியா
world news
News
ஜூலை 12-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி தியோகர் மற்றும் பாட்னா செல்கிறார்.
News
அமர்நாத் கோவில் அருகே திடீர் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தோ திபெத் எல்லை காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.
News
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே-யின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை ஒருநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
News
மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அஜய் பட், ஆய்வு செய்தார்.
News
விசாகப்பட்டினம் எஃகு தொழிற்சாலையில் “எஃகு நுகர்வு அதிகரிப்பு; முன்னேற்றத்தை நோக்கி எஃகு பயன்பாடு ” என்ற கருத்தரங்குக்கு ஆர்ஐஎன்எல் ஏற்பாடு.
News
விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க விருதுகள், தேசிய நலன் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றின் திருத்தப்பட்ட திட்டங்களை அனுராக் தாக்கூர் அறிமுகப்படுத்தினார்.
News
டெல்லி-மும்பை விரைவுச்சாலை மற்றும் பல புதிய சாலைத்திட்டங்கள் மகாராஷ்டிராவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்!- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
News
சமையல் எண்ணெய் விலையை 15 ரூபாய் குறைக்குமாறு மத்திய அரசு சமையல் எண்ணெய் சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
News