Category: இந்தியா

world news

News

உலக அளவில் தர மேம்பாட்டு செயல்முறைகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது: சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியங்களின் (ITU) தரப்படுத்தல் துறையின் (ITU-T) அனைத்து 10 ஆய்வுக் குழுக்களிலும் (SG) தலைமைப் பதவிகளில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.