Category: இந்தியா

world news

News

அஹமதாபாத்தில் உள்ள குஜராத் மாநில வேளாண் கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிறுவனத்தின் 70வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

News

கடலோர வளர்ச்சி, கடலோர உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் பொருளாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை பிரதமரின் தொலைநோக்குப் பார்வை என்று சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார்.