News
Category: இந்தியா
world news
News
விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.
News
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
News
குடியரசு தலைவர் மாளிகையில் மேம்படுத்தப்பட்ட ஆயுஷ் நல்வாழ்வு மையத்தை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
News
பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான வரைவு அறிவிக்கைக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல்.
News
ஒடிசாவின் கடற்கரைக்கு அப்பால் டிஆர்டிஓ & இந்திய கப்பற்படையால் செங்குத்தாக செலுத்தும் முறையில் தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் குறைந்த தூர ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
News
ஆசிய சைக்கிள் சேம்பியன் போட்டியில் இந்தியா இதுவரை 10 பதக்கங்களை வென்றுள்ளது.
News
இந்திய விமானப்படை தனது முதலாவது கருத்தரங்கை நடத்தவுள்ளது!
News
உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க தனியார் நிறுவனங்கள் அரசுடன் கைகோர்க்க வேண்டும்!- மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.
News