News
Category: இந்தியா
world news
News
பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ராஜாதிராஜ கோவிந்த கோவிலின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பங்கேற்றார்.
News
குருகிராமில் உள்ள IoTechWorld நிறுவனத்துக்கு ட்ரோன் விதிகள் 2021-ன்கீழ், முதல் தகுதிச் சான்றிதழை விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கினார்.
News
ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் நடைபெறவுள்ள முதலாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகிக்கிறார்.
News
ராஜஸ்தானின் கிழக்கு – மேற்கு வழித்தடத்தில், கோட்டா புறவழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலை 76 சாம்பல் ஆற்றின் குறுக்கே கம்பியால் இணைக்கப்பட்ட பாலம் கட்டுமானப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் முடிவுற்றன.
News
பிரதமர்களின் அருங்காட்சியகம் அனைத்து குடிமக்களிடம் பெருமித உணர்வை ஏற்படுத்துவதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
News
‘UTL MEDIA’ செய்தி எதிரொலி!- ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை அச்சு, காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது!- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு.
News
புத்தபிரானின் 4 புனித கபிலவஸ்து நினைவுச்சின்னங்கள், 11 நாள் கண்காட்சியில் வைப்பதற்காக இன்று மங்கோலியா கொண்டு செல்லப்பட்டது!
News
இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட 1 கிலோ தங்கம் பறிமுதல!- 2 பேர் கைது.
News