Category: இந்தியா

world news

News

உலக சைக்கிள் தினமான இன்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், நாடு தழுவிய நிகழ்ச்சிகளை மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, மன்சுக் மாண்டவியா, மீனாட்சி லேகி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.