News
Category: இந்தியா
world news
News
ரூ.98 கோடி செலவில் சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தகவல்.
News
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்!-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
News
சிறந்த சேவைக்காக அசாம் காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கலர்ஸ் கொடி விருதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கினார்.
News
நிலக்கரி உற்பத்தி 29% அதிகரித்து, ஏப்ரல் 2022-ல் 66.58 மில்லியன் டன்னை எட்டியுள்ளது!
News
சாலை பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு கூட்டாக தீர்வு காண பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்.
இந்தியா
பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா உடன்படிக்கை நாடுகளின் 15-வது கூட்டம்!- மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் தலைமையிலான இந்திய குழு அபித்ஜான் சென்றடைந்தது.
News
நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும், தொழில்முனைவோரைத் துன்புறுத்துவதைத் தடுப்பதற்கும் இடையே சமநிலையைப் பேண மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தல்.
News
சாலை மற்றும் நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதற்கான உலகத்தர உள்நாட்டு தொழில்நுட்பம் தற்போது இந்தியாவில் உள்ளது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News