Category: இந்தியா

world news

News

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதை அடுத்து கேஆர்எஸ் அணையிலிருந்து வினாடிக்கு 75,000 கன அடியிலிருந்து 1,50,000 கன அடியாக தண்ணீர் திறந்துவிடப்படும்!-தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

News

இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரான அகமதாபாத், டைம் சஞ்சிகையால் “2022-ன் உலகின் 50 மகத்தான இடங்கள்” பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதற்காக நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.