Category: இந்தியா

world news

News

தற்சார்பு இந்தியாவை அடைவதற்கு பாடுபடுவதன் மூலம் தேச நலன்களை பாதுகாக்குமாறு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் அரசு சாராத இயக்குநர்களை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.