News
Category: இந்தியா
world news
News
உலக சைக்கிள் தினத்தையொட்டி புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் மைதானத்திலிருந்து சைக்கிள் போட்டியை அனுராக் தாகூர் நாளை தொடங்கி வைக்கிறார்.
News
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை தீர்மானிக்கும் என்றும் உலக பொருளாதாரத்தின் தூணாக திகழும் என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News
புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பெஞ்சமின் கான்ஸ் ஆகியோர் பேச்சு நடத்தினர்!
News
பிரதமர் நரேந்திர மோதி நாளை லக்னோவில் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
News
இந்தியா – செனகல் இடையே, கலாச்சார பரிமாற்றம், இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் அதிகாரிகளுக்கு விசா இல்லாத நடைமுறை ஆகிய 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
News
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றது.
News
தெலங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் வாழ்த்து!
News
தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட துவாரபாலர், நடராஜர் உள்ளிட்ட சிலைகள் மீட்கப்பட்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு!
News