Category: இந்தியா

world news

News

உயிர்காக்கும் சிபிஆர் செயல்முறையில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்!- குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு.