Category: இந்தியா

world news

News

“கொரோனா வைரஸ்” மேலாண்மைக்கு ஆயுர்வேதம்,யோகா சார்ந்த தேசிய மருத்துவ நிர்வாக செயல்முறைகளை, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபத் யெசோ நாயக் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

News

ஒட்டுமொத்த நாட்டையும், மக்களையும் அடித்துவீசுகின்றனர். இதில், என்னை கீழே தள்ளியது ஒரு பெரிய விஷயமல்ல!- பஞ்சாப், பாட்டியாலா சர்க்யூட் ஹவுஸில் சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி தகவல்.

News

பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்கு, துக்கம் விசாரிக்கச் சென்ற ராகுல் காந்தியின் மேலாடையை கோத்துப் பிடித்து கைது செய்த உத்தரப்பிரதேச போலிசார்!–சொல்வதற்கு ஒன்றுமில்லை.

News

பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை!-சிபிஐ தாக்கல் செய்த ஆதாரங்களில் நம்பகத்தன்மை இல்லை!- வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவிக்கின்றேன்!-லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தீர்ப்பு.