Category: இந்தியா

world news

News

இடஒதுக்கீடு மறுப்பு ஏமாற்றமளிக்கிறது!-பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவை தில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்!-தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமிக்கு, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் கோரிக்கை.

News

இந்தியாவிலேயே இட ஒதுக்கீட்டுக்கு வழிகாட்டும் மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாடு; இப்போதும் தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற முன்வரவேண்டும்!-உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு கூட்டவேண்டும்!-விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.

News

மருத்துவக் கல்வி இடங்களில், நடப்பு கல்வியாண்டிலேயே இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

News

உ.பி ஹத்ராஸ் பெண் படுகொலை விவகாரத்தில் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை முதல் தகவல் அறிக்கையில் (FIR) பதிவு செய்யவில்லை!- 24 மணி நேரத்திற்குள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (forensic science laboratory (FSL) தடையங்களை சேகரித்து அனுப்பவில்லை!-காங்கிரஸ் குற்றச்சாட்டு.