சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விக்னேஷ் மரணம் மற்றும் ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்தும் விக்னேஷ் மரணம வழக்கில் அவையில் கூறிய கருத்தும் உடற் கூறாய்வு முடிவுகளும் முரண்படும் நிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற மறுப்பதைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

எஸ்.திவ்யா

Leave a Reply