இலங்கை போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது, தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது உள்ளிட்ட செயல்களுக்காக இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இயந்திரத் துப்பாக்கி இயங்குகிறதா என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்கு தமிழனின் உடம்புதானாக் கிடைத்தது!
இதோ அதற்கான ஆதாரங்கள்:
இவர்கள் செய்த குற்றம் என்ன?
ஏன் இந்த படுகொலை?