யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விடுதலை!

Jaffna-Universityjaffna_dharshanathfபயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் இன்று (13.02.2013) விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம்

sri

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்களையடுத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்தில் வைத்தே இவர்கள்  இருவரும் பெற்றோர்கள் முன்ணிலையில்  விடுவிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் இருவர் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பின் கடந்த மாதம் 22ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர் ஏனைய இருவரும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply