ஏர்டெல், டாடா நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

New-Bharti-Airtel-Logoஅரசுக்கு ரூ.48 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, ஏர்டெல், டாடா கம்யூனிகேஷன்ஸ் மற்றும் சிங்கப்பூர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது தில்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அளித்த புகாரின் பேரில் இந்த 3 நிறுவனங்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.TATA-INDICOM இந்திய தண்டனைச் சட்டத்தின் குற்றச் சதி மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் இந்திய டெலகிராப் சட்டத்தின் தொலைத்தொடர்புத் துறை உரிம விதிகளை மீறியது ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளன

Leave a Reply