இன்று (14.03.2013) மாலை 3.45 மணி அளவில் திருச்சியிலிருந்து கல்லணை செல்லும் சாலையில் கீழ முல்லக்குடி ஊராட்சிக்குட்பட்ட கன்னிமார் கோயில் அருகில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு சாலை ஓரத்தில் கிடந்தார்கள், அச்சமயம் அந்த வழியாக சென்ற நமது உள்ளாட்சித் தகவல் ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின் அவர்கள், உடனடியாக 108 வாகனத்திற்கு தகவல் கொடுத்து விபத்தில் சிக்கிய இளைஞர்களை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கி. முத்து லெட்சுமி