அமெரிக்காவிற்கு எதிராக யாழ்பாணத்தில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “எங்கள் வீட்டுப் பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்வோம் அமெரிக்காவே வாயை மூடு”,
“எங்கள் தானைத் தலைவர் மகிந்த ராஜபக் ஷே” போன்ற வசனங்கள் அதில் எழுதப்பட்டுள்ளன. முடிவில் மக்கள் முன்னணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை எதிர்த்து கிளிநொச்சியிலும், மன்னாரிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றுள்ளது.