இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்து ஜெனிவாவில் நாடகமாடி ஈழத்தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்காவை கண்டித்தும், ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள வெறியன் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தியும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் !!
இவண், சக்தி மகளிர் இயக்கம் (SMI), சர்வைட் சோஷியல் சர்வீஸ் சொஸைட்டி (SSSS), இளைஞர் அமைப்பு – இளையோர் பாராளுமன்றம்.மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள்