திருச்சி – நாமக்கல் செல்லும் சாலையில் முசிரியிலிருந்து 2 கிலோமீட்டர் கடந்தவுடன் தொட்டியம் தாலுக்கா அலுவலகம் வரை ஏரக்குறைய சுமார் 15 கிலோமீட்டர் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் நிகழ்கிறது. மேலும், வெயில் அடிக்கும் போது புழுதி பறந்து புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த நிலை மாற அரசு நடவடிக்கை எடுக்குமா?
-பன்னீர்