இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 2.8 கிலோ போதைப் பொருள் வைத்திருந்த ஒருவரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
-என்.வசந்த ராகவன்.