லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் A.கணபதி 06.02.2018 முதல் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மறு உத்தரவு வரும்வரை இந்த இடைநீக்கம் தொடரும் என்று தமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com