மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு மருத்துவ சிகிச்சை அளித்த ஜப்பான் நாட்டை சேர்ந்த மருத்துவர் காஹனு, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தார்.
மருத்துவர் காஹனுக்கு, முதலமைச்சர் கே.பழனிச்சாமி சால்வை அணுவித்து, நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
-ஆர்.மார்ஷல்.
M.G.R kku maruthuvam panninavarkku poonadai ok. Jayalaalithavai kondravarkku thamilaga arasu yennapannapogudu.