இலங்கை கடற்படைக்கு சொந்தமான “சமுத்திரா” மற்றும் “சுரினிமாலா” என்ற இரண்டு கப்பல்கள், திருகோணமலை துறைமுகத்திலிருந்து, இந்தியாவில் நடைபெறும் (MILAN-2018) தொழில்முறை பயிற்சி மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்காகவும், இந்திய கடலோர கடற்படையின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும் இன்று புறப்பட்டது.
இதில் 284 கடற்படை ஊழியர்களும், 27 அதிகாரிளும் மற்றும் 06 மாலுமிகளும் உள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.