காஷ்மீரில் சிறுமி ஆசிபா-க்கு நேர்ந்த கொடுமையை கண்டித்தும் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், இன்று மாலை 05.00மணி அளவில் திருச்சி அண்ணாசிலை அருகே இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் இந்திய வெல்ஃபேர் கட்சி – யினர் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன உரையாற்றினர். இருகட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-ச.ராஜா & ரா.ரிச்சி ரோஸ்வா.