மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி காவிரி உரிமை மீட்புக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் வடுவூர் ஏரியில் இறங்கி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசை கண்டித்து முழக்கமிட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து விவசாயிகளையும் தமிழகத்தையும் காத்திட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
-க.மகேஷ்வரன்.