காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி, திருச்சி மாநகர மக்கள் மற்றும் காவிரி மீட்புக்குழு ஒன்றிணைந்து, மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து, திருச்சி ஜங்சன் முதல் தலைமை தபால் நிலையம் வரை இன்று மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-ச.ராஜா, வீ.குணசேகரன்.