மே தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 107 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம், மொத்தம் 1 கோடியே 7 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பழனிச்சாமி, இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
-கே.பி.சுகுமார்.