காவிரி நீர் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை முன்னிருத்தி, மேட்டூர் அணையில் விரைவில் நீர் திறப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற ஒரு ஆறுதலான வார்த்தையைக்கூட சட்டப்பேரவையில் சொல்ல முடியாத நிலையில் இன்றைய முதல்வர்… இவரின் விளக்கம் மூலம் 1.இவர் தமிழகத்துக்கு முதல்வரா ? இல்லை கர்நாடக முதல்வரா ? என்ற கேள்வி எழுகிறது… மற்றொன்று.. 2. இவர் மக்களின் பிரச்சனைகளையோ இல்லை விவசாயிகளின் மீதுள்ள அக்கரையை தெரிவிப்பதாக இல்லை. முடியாது என்ற வார்த்தையை கூறுவதற்காக மக்கள் தங்களது கட்சியை ஆட்சி அமைக்க அனுப்பவில்லை என்பதை அனைத்து ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளும் நினைவில் கொள்ள வேண்டும்….