அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும்! தமிழக சட்டசபையில் அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதல்வர் கே.பழனிசாமி அனுப்பி வைத்தார்.