நானே கூஜா.. நானே முந்திரி….. நான்தான் முதலில் கூஜா தூக்குவேன்…. இல்ல… நாந்தான் முதலில் கூஜா.. தூக்குவேன் என அமைச்சர்களுக்கு இடையே ஏற்பட்ட சலசப்பை அடுத்து.. ஒரு வழியாக நாந்தான் ராஜா என முடிவாகி சிறப்பாக செயல்படுத்தி மையத்தை துவக்கி வைத்து தன் பலத்தை நிரூபித்திருக்கிறார்.. இதில் காட்டிய முனைப்பை …. அனைத்து செயல் முறைகளிலும்.. காப்பேன்.. என உறுதி கூறினால் மக்கள் வரவேற்பார்கள்… வாழ்க வாழ்க வருங்கால கூஜா.. வாழ்க வாழ்க வருங்கால கூஜா….